Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:03 IST)
கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது இன்று, காற்று சுழற்சி காரணமாக சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும்,   லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ் நாடு, புதுவையில் வறண்ட வானிலை  நிலவும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை.. என்ன காரணம்?

இன்று தங்கம் விலை திடீரென குறைந்தது.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

தவெக ஆண்டு விழாவில் செய்தியாளர் தாக்கப்பட்டாரா? பவுன்சர் மீது குற்றச்சாட்டு..!

தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா.. பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு..!

மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி! அபிஷேகத்திற்கு பக்தர்கள் பொருட்கள் தரலாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments