தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:17 IST)
தமிழகத்தில் இன்று முதல் தென் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டைஆகிய ஒரு சில மாவட்டங்களில் 24 மணி  நேரமும் மழை      நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருது நகர், தெங்காசி திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்ய என அறிவித்துள்ளது.  வரும் 23 ஆம் தேதி தென் தமிழகத்தில்  கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments