தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (16:04 IST)
தமிழகத்தில்  5  நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  ஆண்டின்  முதல் மாதத்தில் மழை வருவது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments