Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
, புதன், 13 ஜனவரி 2021 (17:16 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி குமரிக்கடலை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 3 மணி முதல் 6 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன மழை தொடரும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெலிகிராமுக்கு தாவிய 5 கோடி பேர்! – வயிற்றெரிச்சலில் வாட்ஸப்!