கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திருப்தியாக இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (16:26 IST)
தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்களில் கொரோனோ பரிசோதனை எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் மதிய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 
 
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாகவும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒப்பிட்டு அழைப்பில் திருப்திகரமாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments