Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்டம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:53 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை - சேலம் எட்டு வழி சாலை அமைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்த போது, திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
 
மேலும் விவசாயிகள் என்ற போர்வையில் பல போராட்டங்கள் நடத்தினர் என்பதும் அதன் காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எட்டு வழி சாலை குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், திமுக உள்பட எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக அரசின் கருத்தை கேட்ட பின்பே சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்ட பணிகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்குமா அல்லது எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்ப்பு தெரிவித்தது போல் இப்போதும் எதிர்ப்பு தெரிவிக்குமா? என்பதை ஒரு தெரிந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments