100 குப்பி கருப்பு பூஞ்சை மருந்து … தமிழகத்துக்கு வழங்கல்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:05 IST)
தமிழகத்துக்குள் பரவி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த தொற்று இப்போது தமிழகத்திலும் இந்த தொற்று பரவல் அதிகமாகி வருவதால் அதற்கான மருந்துகள் ஆம்போடெரிசின் - பி  100 குப்பியை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக மருத்துவப் பணிகள் கழகம் 5000 குப்பிகளை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments