Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகள் அறைகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் - உயர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (12:53 IST)
ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து இந்த புகாரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக தனதுஅறையிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 
 
மேலும்,பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் இன்னும் இரண்டு வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி மேகரா பொருத்தப்பட வேண்டும்.முக்கியமாக காவல்துறை உள்பட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், குறிப்பாக தனது அறையிலும் இன்னும் 2 வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்