காலேஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆதாரத்துடன் சிக்கிய கார் டிரைவர்!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (15:22 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளம் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கே இன்னும் முடிவு கிடைக்காத நிலையில் அடுத்து நாகையில் இது போன்ற ஒரு கொடுமை நடந்துள்ளது அம்பளமாகியுள்ளது. 
 
நாகையை சேர்ந்த கார் டிரைவர் சுந்தர் என்பவன் கல்லூரி பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி காதல் வலையில் விழ வைத்து பின்னர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுப்பட்டுள்ளான். சுந்தரின் உண்மையான முகத்தை தெரிந்துக்கொண்ட பெண் ஒருவர் அவன் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இதன்பின்னர் விசாரனை மேற்கொண்ட போலீஸார் சுந்தரை கைது செய்துள்ளனர். சுந்தர் இது போன்று பல கல்லூரி மாணவிகளை  காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 
 
மேலும், சுந்தரிடம் இருந்து பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுந்தர் பெண்களுடன் இருக்கும் நெருக்கானமான புகைப்படங்கலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்கள்

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

அடுத்த கட்டுரையில்