சென்னையில் வெள்ளம்: தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு !

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (20:49 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில், சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்துள்ள இடங்களுக்கு  ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்கு உதவிட தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments