தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை...போலிஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:49 IST)
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரியல் எஸ்டேட் ரமேஷ்.இவருக்கு லதா என்ற மனைவி மற்றும் 2 குழந்தைக்கள் உள்ளனர். இவர் இரண்டாவதாக பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரமேஷ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு வேறு எதாவத் காரணம்  உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments