Publish Date: Fri, 31 Dec 2021 (18:55 IST)
Updated Date: Fri, 31 Dec 2021 (18:57 IST)
விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டது
இதனையடுத்து காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மணப்பெண் தனது பெற்றோரிடம் செல்ல ஒப்புக் கொண்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வெற்றிவேல் என்பவர் வீட்டிற்கு சென்று விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது