புதுவை வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி: எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:07 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுவை வரவிருக்கும் நிலையில் அவருக்கு கருப்புக்கொடி காண்பிப்போம் என எதிர்க்கட்சிகள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏப்ரல் 24ஆம்  தேதி உள்துறை அமைச்சர் அமித் புதுவைக்கு வருகை தர உள்ளார். இதனை அடுத்து அவரை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என புதுவை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது
 
அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாயமாக்கப்படும் என அமித்ஷா கூறுவதை எதிர்த்தே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments