Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மீது அவதூறு பேசியதாக பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவப்படம் எரித்ததால் பரபரப்பு!

Advertiesment
தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் செல்வப் பெருந்தகை மீது அவதூறு பேசியதாக பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவப்படம் எரித்ததால் பரபரப்பு!

J.Durai

, சனி, 13 ஜூலை 2024 (18:44 IST)
தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் செல்வப் பெருந்தகை மீது அவதூறு பேசியதாக பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவப்படம் எரித்ததால் பரபரப்பு! 
  
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை எம் எல் ஏ  மீது தொடர்ந்து அவதூறு பரப்பியதாக பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்  எல் ரெக்ஸ்  தலைமையில்  ஆர்ப்பாட்டம் மற்றும் அண்ணாமலையின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் 2 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் கொட்ட போகும் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!