Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக ஒரு திராவிடக் கட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் பொன்னார்!

Advertiesment
பாஜக ஒரு திராவிடக் கட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் பொன்னார்!
, திங்கள், 29 ஜனவரி 2018 (15:37 IST)
தேசிய கட்சியான பாஜக ஒரு திராவிடக்கட்சி என பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னதாக அவர் தான் ஒரு பச்சை திராவிடன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று பாஜக விவசாய அணி சார்பில் ஈரோட்டில் அஸ்வமேத ராஜசூய யாகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட திராவிட மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், பாஜகவும் திராவிடக் கட்சிதான் என குறிப்பிட்டார்.
 
மேலும் பேசிய அவர் ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக கருத்து கூறியதை திசைதிருப்பவே விஜயேந்திரர் விவகாரத்தை சிலர் கையிலெடுத்துள்ளனர் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல் வாகனத்தில் இளம்பெண் கடத்தல்; மர்ம நபர்கள் அட்டூழியம்