Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுத்தது போதும், இனி அதிமுகவை உடைப்பதுதான் வழி.. பாஜக மேலிடம் அதிரடி..!

Siva
புதன், 14 பிப்ரவரி 2024 (08:32 IST)
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக அதிமுகவை உடைப்பது தான் வழி என பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

அதிமுகவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாஜக மேலிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்ததாகவும் ஆனால் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கறாராக சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இதையடுத்து அதிமுகவை வழிக்கு கொண்டு வர முன்னாள் நீதித்துறை பிரமுகர் ஒருவர் மூலம் பாஜக முயற்சி செய்ததாகவும் அந்த வழியும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. எனவே இனி அதிமுக கூட்டணிக்கு வராது என்பதை உறுதி செய்து கொண்ட பாஜக அடுத்த கட்டமாக அதிமுகவில் உள்ள பாஜக ஆதரவாளர்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுகவை உடைப்பதை தவறை இனி வேறு வழியில்லை என்று பாஜக மேலிடம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே 13 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்த நிலையில் இனி  சில அதிமுக பிரபலங்களும் பாஜகவின் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments