நெல்லை கண்ணனை கைது செய்ய காவல்துறையில் புகார்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (21:08 IST)
காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த நெல்லைகண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்ய வேண்டும் என தூண்டியதை கண்டித்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமையில் தமிழக கூடுதல் இயக்குனரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். 
 
முன்னதாக நெல்லை கண்ணன் இஸ்லாம் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை கொலை செய்ய வேண்டும் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில் நெல்லை கண்ணன் இவ்வாறு பேசியதை ஒருவர் கூட கண்டிக்கவில்லை என்பதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments