Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை எவை? கசிந்த தகவல்கள்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (13:05 IST)
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கேட்கும் தொகுதிகள் குறித்த பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பட்டியலில் இருந்து தங்களுக்குரிய தொகுதிகளை ஒதுக்கினால் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என பாஜக கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான தொகுதிகL அதிமுக வெற்றி வாய்ப்புக்குரிய தொகுதிகளாக இருப்பதால் அதிமுக தயங்கி வருவதாகவும் இருப்பினும் வேறுவழியின்றி அதிமுக இந்த பட்டியலில் இருந்து பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது. பாஜக கேட்கும் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு:
 
சேப்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆலந்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், கே வி குப்பம், சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, கோவை தெற்கு, சூலூர், கரூர், அரவக்குறிச்சி, விருதுநகர், ராஜபாளையம், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி,
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments