Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் கோலிவுட் பட்டாளம்: ராதாரவிக்கு முக்கிய பதவி!!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (13:48 IST)
நடிகர் ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோருக்கு பாஜகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 
 
தமிழக பாஜகவின் புதிய மாநில துணை தலைவர்கள், பொது செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் மொத்த பட்டியலை தமிழக பாஜக சமீபத்தில் வெளியிட்டது.
 
திமுகவிலிருந்து விலகி தமிழக பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமிக்கு பாஜக மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. செய்தி சேனல் விவாதங்களில் பிரபலமான ராம சுப்பு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி பெற்றுள்ளார்.
 
இவர்களை தவிர சினிமா பிரபலங்களான நமீதா, கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இன்று தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments