குடும்ப அட்டையில் உள்ள எல்லோரும் கைரேகை பதிவு செய்யவேண்டும்.. இல்லாவிட்டால் பெயர் நீக்கம்?

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:25 IST)
குடும்ப அட்டை மூலம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் போது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைரேகை பதிவு செய்தால் போதும் என்ற நிலையில் தற்போது குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குடும்ப அட்டையில் இருந்து கைரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறிய போது வங்கிகளில் கேஒய்சி என்பது உறுதி செய்யப்பட்டு வருவதை போல் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் உள்ள பெயர் அட்டை எண் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது

இதன் படி இந்த மாதத்தில் பொருள் வாங்க வருபவர்களிடம், அட்டையில் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை வந்து பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

கைரேகை பதிவிட வராவிட்டால் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் பெயர் நீக்கப்படும் என்றும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments