பாஜகவின் இணைந்தார் பிரபல இசையமைப்பாளர்..

Arun Prasath
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (11:31 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் பாஜகவில் இணைந்தார்.

அமர்க்களம், அட்டகாசம், ஆட்டோகிராஃப், வசூல் ராஜா, ஜெமினி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

இந்நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் நடைபெற்ற பாஜகவின் கலை பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த கூட்டத்தில் திரைத்துரையை சேர்ந்த ராதாரவி, கங்கை அமரன், நமீதா, பொன்னம்பலம், எஸ்.வி.சேகர், சக்தி சிதம்பரம், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments