குஜராத் மாநில பாடத்திட்டத்தில் ஹிந்து நூலான பகவத் கீதை இடம்பெறும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.