Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 பேர் உயிரிழப்புக்கு பின் வெளியான அரசாணையில் உள்நோக்கம் உள்ளது - மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 28 மே 2018 (21:14 IST)
13 பேர் உயிரிழப்புக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை வெளியானத்தில் உள்நோக்கம் உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
நாளை தமிழக சட்டசபையில் திமுக சார்பில் எழுப்பப்படும் பிரச்சனைகள் குறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாயகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
13 பேர் உயிரிழப்புக்கு ஸ்டெர்லைர்ட் அலையை மூடும் அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையில் முடிவு எடுத்து அரசாசணை பிறப்பிக்கவில்லை.
 
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆலை மூடப்பட்டு கண்துடைப்பு நடத்தப்பட்டது. 13 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடருவோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

அடுத்த கட்டுரையில்
Show comments