அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நாள் குறித்து கொடுத்த ஜோதிடர் இவர்தான்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (16:26 IST)
அதிமுக பொதுகுழு கூட்டத்திற்கு நாள் குறித்து கொடுத்த ஜோதிடர் இவர்தான்!
அதிமுக பொதுகுழு கூட்டத்திற்கு நாள் குறித்து கொடுத்த ஜோதிடர் இவர்தான்!அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்குமா நடக்காதா? நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும்? என்று அதிமுகவினர் கலக்கத்தில் இருந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததோடு எடப்பாடி பழனிசாமியும் பொதுச்செயலாளர் பதவியையும் பெற்றுவிட்டார் 
 
இந்த நிலையில் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்ததற்கு காரணம் அதிமுக பொதுக்குழுவுக்கு நாள் குறித்து கூறிய பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் என்று கூறப்படுகிறது 
 
அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி நடத்தினால் கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அனைத்து நடக்கும் என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியதாகவும் அவர் கூறியது போலத்தான் எடப்பாடி பழனிச்சாமி அந்த தேதியை அதிமுக பொதுக்குழுவுக்கு திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது
 
காலமும் நேரமும் எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments