Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’குழந்தையை விற்பனைக்கு’ - விளம்பரம் கொடுத்தவரை தேடும் காவல்துறை!

Advertiesment
’குழந்தையை விற்பனைக்கு’ - விளம்பரம் கொடுத்தவரை தேடும் காவல்துறை!
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (00:50 IST)
ஜெர்மன் நாட்டில் பிறந்து 40 நாட்களான குழந்தையை விற்க, ஆன்லைனில் விளம்பரம் செய்யப்படுள்ளது.

 
 
மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்க அந்த குழந்தையின் போட்டோவுடன் ஈ-பேயில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. 
 
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து, ஈ-பே நிறுவனம் உள்பட பலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விளம்பரம் கொடுத்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சோகம்’ - தாய்லாந்து மன்னர் பூமிபால் மரணம்!