Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பப்ஜி விளையாட்டி விபரீதம்… 4 இளைஞர்கள் கைது

Advertiesment
PUBG game
, வியாழன், 16 ஜூன் 2022 (16:09 IST)
திருவள்ளூர் மாவட்டம் அருகே பப்ஜி விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கத்தியால் குத்திய 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட அருகேயுள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிட்ல்  ஈடுபட்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார்  அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 4 பேரை கைது செய்தனர். தற்போது சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னிபத் திட்டம்; பற்றி எரியும் வட மாநிலங்கள்! – இளைஞர்கள் எதிர்ப்பது ஏன்?