தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (10:04 IST)
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க அண்ணா பல்கலைக்கழகம் மறுத்த நிலையில் இது குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
தன்னாட்சி அந்தஸ்துக்கான விதிகளை அண்ணா பல்கலைகழகம் பூர்த்தி செய்யவில்லை என்று இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
மேலும் 4 வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments