Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (15:29 IST)
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். 
 
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தேதியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
எனவே அன்றைய தினம்  பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்டு 26ஆம் தேதி  வேலை நாளாக கருதப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments