Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று கோவை

Advertiesment
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று கோவை
, வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (19:12 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5981 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 403,242 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1286 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,564 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை - 1,286
அரியலூர் -74
செங்கல்பட்டு -298
கோவை - 439
கடலூர் -261 
தர்மபுரி - 1
திண்டுக்கல் -102 
ஈரோடு - 121
க.குறிச்சி -73
காஞ்சிபுரம் -256 
குமரி - 104
கரூர் -33
கிருஷ்ணகிரி -32
மதுரை - 73
நாகை - 90
நாமக்கல் -84
நீலகிரி-25
பெரம்பலூர்-19
புதுக்கோட்டை-136
ராமநாதபுரம்-75
ராணிப்பேட்டை-162
சேலம்-413
சிவகங்கை-64
தென்காசி-55
தஞ்சை-122
தேனி-130
திருப்பத்தூர்-42
திருவள்ளூர்-323
தி.மலை-99
திருவாரூர்-95 
தூத்துக்குடி-95
நெல்லை-118
திருப்பூர்-96
திருச்சி-113
வேலூர்-161
விழுப்புரம்-144
விருதுநகர்-152
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 லட்சத்தை தாண்டியது தமிழக கொரோனா பாதிப்பு:அதிர்ச்சி தகவல்