Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! எந்த மாவட்டத்தில் இன்று அதிக பாதிப்பு?

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (20:05 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5914 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 976 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை-976
செங்கல்பட்டு- 483
திருவள்ளூர்-399
தேனி- 357
காஞ்சிபுரம்- 310
கோவை -292
கடலூர்- 287
குமரி - 205
தூத்துக்குடி-196
வேலூர் -189
விருதுநகர்-189
ராணிப்பேட்டை- 184
திண்டுக்கல்-173
தி.மலை -154
புதுக்கோட்டை- 133
சேலம்-128
தஞ்சை-123
தென்காசி-114
மதுரை-100
விழுப்புரம்-89
க.குறிச்சி-85
திருப்பத்தூர்-84
நெல்லை- 83
சிவகங்கை-59
அரியலூர் - 54
கிருஷ்ணகிரி- 58
நாகை-57
திருச்சி-56
திருப்பூர்- 48
கரூர்-44
ஈரோடு-37
பெரம்பலூர்-35
ராமநாதபுரம்- 35
திருவாரூர்- 30
நாமக்கல்- 29
தர்மபுரி - 18
நீலகிரி - 7

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments