Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி-ஐ ஒழிப்பதா...?முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடபோன் தலைவர் எதிர்ப்பு

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (19:27 IST)
சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் கான்பிரன்ஸில் பேசும்போது, இந்தியாவில் இருந்து 2 ஜி சேவையை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் 30 கோடிப்பெர் 2ஜி சேவையைப் பயன்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு வோடபோன் ஐடிய மேலாண் இயக்குநர் ரவீந்தர் தக்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாத மக்கள் 2 ஜி சேவையைப் பயன்படுத்தி வருவதாகவும், சீனியர் சிட்டிசன்ஸ் 2 ஜி சேவையை அதிகம் பயன்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments