மதுபோதையில்...காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த காவலர் !

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (23:44 IST)
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பால சுப்பிரமணியம். இவரை உடன் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர் கன்னத்தில் அறைந்தாதல் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி மது அருந்திவிட்டு வந்த  முதல்நிலை காவலர்  ஜாகிர் உசேன்,  புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர்   பாலசுப்பிரமணியன் உடன் வாக்குவாததில் ஈடுபட்டதுடன் அவரை மதுபோதையில் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியம் புகார் அளித்ததன்பேரில் , ஜாகிர் உசேன் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த பிரச்சனை தொடர்பால விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமார் ஜாகிர் உசேனை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments