Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறைக்கு பின் கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:40 IST)
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் கலை கல்லூரிகள் திறக்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் முதல் வாரம் திறக்கப்படும் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் கலை கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் கலை கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்த பின்னர் கலை கல்லூரிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் சற்று தாமதமாக கல்லூரிகள் தொடங்கும் என்றும் ஜூன் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்திற்குள் அட்மிஷன்கள் முடிக்கப்பட்டு ஜூன் இறுதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments