ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்! தேசத்திற்கு பணியாற்ற ஒரு வாய்ப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (23:02 IST)
கோயம்புத்தூர் ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 02 ஆம் தேதி நடத்தபப்ட்வுள்ளது.

இதில், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,  நாமக்கல், நீலகிரி,க் நதிருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முகாமில் சிப்பாய், தொழில் நுட்ப பிரிவு சிப்பாய், விமானப் போக்குவரத்து தொழில் நுட்பப் பிரிவு சிப்பாய், நர்சிங் அசிஸ்டென்ட்  கிளார்,, ஸ்டோர் கீப்பர், ட்ரெட்ஸ்மேன் போன்ற உட்பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; சதியை முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

'ரஃபேல்' விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்: பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் முறியடிப்பு!

X.com டொமைன் மாற்றம்: நவம்பர் 10 முதல் twitter.com செயல்படாது.. லாகின் செய்ய 2FA தேவை..!

மருத்துவ சிகிச்சைக்காக சாமியார் அசராமுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்! நீதிமன்றம் உத்தரவு..!

தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கோவாவில் கைது! போதைப்பொருள் ஆலை நடத்தியவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments