Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா...? தமிழிசை

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (18:34 IST)
அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜா.க வை (குறிப்பாக மோடியை) வீழ்ந்த வேண்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்ற வாரம் தமிழகத்திற்கு வந்தவர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டதுடன் ஸ்டாலின் மோடியை சிறந்த தலைவெர் என கூறினார்.
 
இந்நிலையில் இந்த கூடணியை விமர்சிப்பதுபோல தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தன் டிவிட்டர் பக்கத்தில் ஆட்டுமந்தைகள் கூட்டமாக வருவதால சிங்கத்தை விட  பலமானதா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக.. முடியாது என நிராகரித்த ஓபிஎஸ்..!

முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எங்கே? அமித்ஷாவுக்கு பறந்த கடிதத்தால் பரபரப்பு..!

காசாவில் நாளையே போரை முடிச்சிடலாம்.. அதுக்கு இதை செஞ்சாகணும்! - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு!

காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!

கேள்விக்குறியாகும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு: ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

அடுத்த கட்டுரையில்
Show comments