இந்தி இல்ல.. எப்பவுமே தமிழ்தான் இணைப்பு மொழி! – ஏ.ஆர்.ரஹ்மான் பதில்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (09:53 IST)
இந்தியை இணைப்பு மொழியாக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என பேசியதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் சென்னையில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் “தமிழ்தான் இணைப்பு மொழி” என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments