Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது- முதல்வர் மு,.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (14:00 IST)
அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற  பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இன்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ''நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. சிஏஜியால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவில் கைகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவோம். நாளைய இந்தியா நம் வசமே என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில் திமுகவின் பங்கு மகத்தானது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது;   வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம், ஜன நாயகம்  காப்பதில் உறுதியாகவுள்ள தோழமை கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments