Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவிடம் பேச ஏதுமில்லை - அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:01 IST)
பாமகவிடம் தேர்தல் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி. 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதியில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 15ம் தேதி முதலாக பெறப்பட்டு வருகின்றன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் முக்கியமான கட்சிகள் தங்களது அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இடையே கூச்சல், குழப்பம் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு எட்டப்படும். தனித்து போட்டி என்று அறிவித்துள்ள பாமகவிடம் தேர்தல் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments