Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத்திலேயே இப்படி ஒரு தலைவரை பார்த்ததுண்டா: ஸ்டாலினை கிண்டல் செய்த அண்ணாமலை!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:11 IST)
உலகத்திலேயே இப்படி ஒரு தலைவரை பார்த்ததுண்டா என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமூக நீதியின் பால் பற்று கொண்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். இந்தியாவில் உள்ள முப்பத்தி ஏழு தலைவர்களுக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் உலகிலேயே சமூக நீதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பிற்கு தன்னைத்தானே தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டு மீதமுள்ள தலைவர்களுக்கு கடிதம் எழுதுவது உலகிலேயே ஸ்டாலின் ஒருவர்தான் என்றும் 37 தலைவர்களும் சேர்ந்து உங்களை தலைவராக தேர்ந்து எடுக்க வேண்டுமே தவிர நீங்களே உங்களை தலைவராக அறிவித்துக் கொண்டது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments