Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

களேபரமான பொதுக்குழு கூட்டம்; எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!

Advertiesment
Annamalai
, வியாழன், 23 ஜூன் 2022 (14:45 IST)
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் களேபரத்தில் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பினர் இடையேயும் கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேசுவதற்காக அண்ணாமலை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ.பி.எஸ் அமைதி காத்தது பெரிய விஷயம்: அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி