Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மணி நேரம் கெடு, முடிந்தால் கைது செய்யுங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (14:38 IST)
தமிழக அரசுக்கு 6 மணி நேரம் கெடு தருவதாகவும் அதற்குள் முடிந்தால் தன்னை கைது செய்யவும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தன்மீது 610  கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்குத்தான் வொர்த் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தான் கூறிய குற்றச்சாட்டு பொய் என்றால் தன்னை கைது செய்யவும் என்றும் இன்று மாலை 6 மணி வரை இங்கேதான் இருப்பேன் என்றும் முடிந்தால் தொட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments