பி.இ., பி.டெக், படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்கல் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களும் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கும் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு ஆன்லைன் மூலமே சான்றிதழ் பதிவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், பிஆர்க் மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பம் அனுப்ப நேற்று கடைசி நாளாக இருந்தது நிலையில் தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் அளித்துள்ளது
 
பிஇ, பிடெக், பிஆர்க் மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு நாளையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில்  மேற்கண்ட படிப்புகளுக்கு வெளி மாணவர்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments