Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு!

Advertiesment
Anna
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (16:38 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை சற்றுமுன் வெளியாகியுள்ளன 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தமிழகத்தின் அனைத்து பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
மூன்றாவது, ஐந்தாவது, ஏழாவது செமஸ்டர் தேர்வு அட்டவணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த அட்டவணையை https://aucoe.annauniv.edu/timetable.php  என்ற இணையதள முகவரி மூலம் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டிசம்பர் 8-ஆம் தேதி முதல் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தேர்வு அட்டவணை தமிழக அரசின் உயர்கல்வித்துறையால் தயாரிக்கப்பட்ட பாட வாரியாக தேர்வு அட்டவணையை மாணவர்கள் டவுன்லோட் செய்து தேர்வுக்கு தயாராகும் படி அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசை வார்த்தை சொல்லி பள்ளி மாணவி வன்கொடுமை! வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்!