சீமான் மீது தேசத் துரோக வழக்கு: தலைத்தூக்கும் சிஏஏ!

Webdunia
சனி, 9 மே 2020 (13:34 IST)
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த பிப்ரவரி 22 ஆம் தெதி கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசியது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
போராட்டத்தின் போது அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும்வகையில் பேசியதாகவும், தேச ஒற்றுமையை குழப்பும் வகையில் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments