Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி- அன்புமணி ராமதாஸ்

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:12 IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றுப் போட்டியிட்ட பாமக கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

 
இந்த அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். மேலும் பாமக இளைரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும் எனவும்,  எம்.பி. எம்.எல்.ஏ தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments