Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு டாஸ்மாக் வந்த முதியவர்

Webdunia
வியாழன், 18 மே 2023 (16:46 IST)
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் 7 அடி நீளமுள்ள பாம்பை மாலைபோல் தன் தோளில் போட்டு மது வாங்க வந்த  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மதுர. இப்படத்தில் நடிகர் விஜய், ஒரு மதுபானக்கடைக்குள் இருக்கும்போது, பாம்பை தன் தோளில் போட்டுக் கொண்டிருப்பார். இந்த காமெடி பிரசித்தி பெற்றது.

இதேபோல் நிஜத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு,7 அடி நீளமுள்ள பாம்பை தன் தோளில் மாலைபோல் போட்டுக் கொண்டு வந்த முதியவர் தன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார்.

அவர் தோளில் இருக்கும் பாம்பை பார்த்து மதுபான பிரியர்கள் பதறியடித்து ஓடினர்.  பின்னர், பாம்பை தன் லுங்கியில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments