Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி ஓர் முக்கிய அறிவிப்பு

Bharathiyar University
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:49 IST)
தமிழகத்தில் உள்ள 4  பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழகக்  மானிய குழு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

அதில், புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி நிறுதனம் அறிவுறித்தியுள்ளது.

இந்த அறிவிப்புகள் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக வல்லு நர் குழுவை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் யுஜிசி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா: கருப்புக்கொடி காட்டப்படுமா?