கடம்பூர் ராஜூக்கு எதிராக களமிறங்கும் டிடிவி தினகரன்! – அமமுக வேட்பாளர் லிஸ்ட் இதோ..!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:25 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி தனது இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வந்தன. பெரும்பான்மை கட்சிகள் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டை அறிவித்துவிட்டன. அதிமுக தனது கூட்டணி கட்சி தொகுதிகள் போக மீத தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அமமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்….





தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அப்டிதான் பர்சனலை இழுப்பாங்க!..விஜய் சமாளிச்சிதான் ஆகணும்!.. அண்ணாமலை பேட்டி!...

178 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து: மாநில அரசின் அதிரடி நடவடிக்கை!

காங்கிரஸ் மாநில தலைவர் திடீரென ராஜினாமா.. இக்கட்டான நிலையில் கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments