Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் மாற்றப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையம்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (13:04 IST)
சென்னையில் உள்ள ஓமந்தூராத் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள மையத்தின் பெயர் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் என்பதிலிருந்து அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என்று மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிநவீன பரிசோதனை கருவிகள் மற்றும் வசதிகள் இருப்பதால் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
இது அம்மா கோல்டு, அம்மா டைமண்ட், அம்மா பிளாடினம், அம்மா பிளாடினம் பிளஸ் என நான்கு வகை பரிசோதனை பேக்கேஜ்கள் உள்ளன என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments