Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 14 அதிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்வா?

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (10:42 IST)
ஜூன் 14-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் அன்றைய தினம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தேர்வு மற்றும் கொறடா தேர்வு நடைபெறலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜூன் 14ஆம் தேதி எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா  தேர்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் தேர்வு செய்யப்படுவரா? அல்லது ஈபிஎஸ் ஆதரவாளர் தேர்வு செய்யப்படுவரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் பயமுறுத்தல் வெத்துவேட்டு.. சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு.. திமுக ஆதரிக்குமா?

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் அதிருப்தி..!

மத அடையாளத்தை மறைத்து இளம்பெண்ணிடம் பழகிய நபர்: மதம் மாற மிரட்டல் விடுத்த நபர் கைது..!

சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், நேரில் அடிக்க முடியுமா? செல்லூர் ராஜூ கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments